சனி, 4 ஜூன், 2011
வியாழன், 19 மே, 2011
இணையதள நண்பனுக்கு...
இணையதள நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்
இது என் முதல் இணையதள கருத்துரை
முடிந்தவரை பயனுள்ளதாக்க முயர்ச்சித்துள்ளேன்.........
நேற்று இணையதள புகைப்படதளத்தில் உலாவியபோது ஓர் புகைப்படம் கிடைத்தது
இவரை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
தெரிந்திருந்தாள் நிச்சயம் உங்களுக்கு பாரதமாதா ஆயிரமாயிரம் நன்றிகள் சொல்வாள்......
ஆம்
இவர் சுதந்திரப்போரில்
களமிறங்கி
ஆங்கிழேயனின் தூக்குக்கயிறை
தன் சகாக்க்ளேடு முத்தமிட்ட
மாவீரன் பகத்சிங்
இங்கே எத்துணைபேர் இவர்களை பற்றி தெரிந்துள்ளோம்?
இந்த கேள்விக்கு பதில் தேடினால்
மனது நிறையவே வலிக்கதான் செய்கிறது
நம் இந்திய இளைஞனுக்கு
சச்சின் தெரியும்
சாருக்கான் தெரியும்
இவர்களின் பாலாய்போன வரலாறு? தெரியும்
பகத்சிங் தெரியுமா என கேட்டால்
ஹர்பஜன்சிங் தெரியும்
பகத்சிங் யாரு புது பேட்ஸ்மேனா
என கேட்ப்பவர்கள் மத்தியில் தான்
நாம் வாசம் செய்கிறோம்
இது இவர்களின் பிழைமட்டுமல்ல
நம் ஆட்சிய்யளர்களின் பிழை
பத்திரிக்கைகளின் பிழை
சமூகத்தின் பிழை
நமது கல்விமுறையின் பிழை
இவர்களுக்கெ இந்த கதி என்றால் இன்னும்
வரலாற்றில் மறக்கப்பட்ட
மறைக்கப்பட்ட
எத்தணை எத்தணையோ
பகத்சிங்களின், சுகதேவ்களின், ராஜகுருக்களின்
ஆன்மா நம்மை மன்னிக்குமா என தெரியவில்லை ......
இணையதளத்தில் பாலாய்போன
பக்கம் தேடும் என் தேசத்து இளைஞனே
கொஞ்சம் இவர்க்களைய்யும் வாசித்துப்பார்
நீ சுதந்திர காற்றை சுவாசிக்க
தன் சுவாசம் இழந்தவர்கள்
இவர்கள்....
இதை படிப்பவர்கள் இவர்களை
ஒரு நாளிகையாவது
நினைப்பீர்கள் என்ற நம்பிக்கையில்
விடைபெறுகிறேன்...............
புதன், 18 மே, 2011
ஞாயிறு, 15 மே, 2011
சனி, 7 மே, 2011
வெள்ளி, 6 மே, 2011
வியாழன், 5 மே, 2011
புதன், 4 மே, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)